தாலாட்டு என்பது எல்லா நாகரீகத்தினதும் மிக அடிப்படையான வளர்ச்சியையும்,எல்லாக்கலாசார மக்களதும் உருவகங்களைக் காட்டக் கூடிய மிகச் சிறிய பொக்கிஷம். தமிழிலே எழுந்த இயல்பான தாலாட்டுப் பாடல்கள் வாய் மொழியூடாக சொலவடைகளை இணைத்து எழுந்தவை. ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மற்றும் பாரசீய மொழிகளிலும் அவ்வாறே ஆயினும் அங்கு தொட்டில்ப் பாடல்கள் என்று ஆங்கில ஆக்கத்தில் அழைக்கப் படும் இவற்றை எழுதிய,இசைவடிவமைத்தவர்களைப் பற்றிய குறிப்புக்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள். எங்களுக்கு பிற்கால பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் எழுந்த குழந்தைப் பாடல்களுக்கு மட்டுமே அதற்கான ஒரு சில ஆதாரங்கள் இருக்கின்றன. ஐரோப்பிய, இலத்தீன் அமெரிக்க, கிழக்குப் பிராந்தியங்களில் இவாறான தகவல்கள் ஏராளமாக நூற்றாண்டு வரிசைப்படிக் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஒரு நாகரிக சமுகத்தின் வளர்ச்சி நிலையாக தாலாட்டுப் பாடல்களைக் கொள்ளுவதே பொருத்தமானதாகும். எவ்வளவோ காலங்களுக்குப் பின் தாலாட்டுப் பாடல்கள் பற்றி தேவையற்ற எண்ணக்கரு இன்றைய காலையில் விரிவுரையில் இருக்கும் போது ஒரு வித்தியாசமான மனநிலையில் வந்தது. காலங்காலமாய் நான் ரசித்தும் சுவைத்தும் ; இப்போததன் தேவையை புறக்கணித்துக் கொண்டு ,தாலாட்டில் இருந்து எல்லாவகையிலும் தொலைந்து போய் விட்ட பின் ஞாபகப் படுத்தலுக்காக இரண்டோ மூன்றோ.....
Mocking Bird Song.........
Hush, little baby, don't say a word.
Mama's gonna buy you a mockingbird
And if that mockingbird don’t sing,
Mama's gonna buy you a diamond ring
And if that diamond ring turns brass,
Mama's gonna get you a looking glass
And if that looking glass gets broke,
Mama's gonna get you a Billy goat
Hush oh hush the night birds call
Hush oh hush the dark must fall
And if that Billy goat don’t pull,
Mama's gonna get you a cart and bull
And if that cart and bull turn over
Mama’s gonna get you a dog named Rover
And if that dog named Rover don’t bark
Mama’s gonna get you a horse and cart
And if that horse and cart fall down
You'll still be the sweetest little baby in town
Hush oh hush the night birds call
Hush oh hush the dark must fall
Rock a Bye Baby............
Rock-a-bye baby, on the tree top
When the wind blows, the cradle will rock
When the bough breaks, the cradle will fall
And down will come baby, cradle and all
Hush a bye baby up in the sky
On a soft cloud it’s easy to fly
When the cloud bursts the raindrops will pour
Baby comes down to mother once more.
Rock a bye baby safe in my arms
Mother will hold thee safe from all harm
Tree limbs may break and clouds disappear
Always and ever Mother is here.
இதனை எழுதியவர் லூயிஸ் டங்கன் என்று நினைக்கிறேன். எனக்கு எப்பவுமேபிடித்தமான தாலாட்டுப் பாடல்.இந்த வரிகளைக் கிலாகித்தபடியே ஏராளமானகாலத்தைத் தள்ளியிருக்கிறேன்.இந்தத் தொட்டில்ப் பாடலின் ஆரம்ப வரிகளைதமிழ் சினமாப் பாடல் ஒன்றில் அதி அற்புதமாகப் உன்னிகிருஷ்ணனை வைத்து பயன்படுத்தியிருப்பார்கள். அந்தப் பாடல் வரிகளும் ஏறத்தாள மேற்கூறியவற்றில்இருந்து சுட்டவை மாதிரித் தான். எழுதியவர், இசையமைத்தவர் இன்று வரைக்கும்எனக்குப் புலப்படவில்லை. இசையமைப்பாளர் தேவா தான் அவர் என்பது என் யூகம் ;)
Rock Me to Sleep, Mom.....
Backward, flow backward, O tide of the years!
I am so weary of toil and of tears --
Toil without recompense, tears all in vain,
Take them and give me my childhood again;
I have grown weary of dust and decay,
Weary of flinging my soul wealth away,
Weary of sowing for others to reap, ---
Rock me to sleep, mother, rock me to sleep
Mother, oh mother, my heart calls for you
Tired of the hollow, the base, the untrue
Many a summer the grass has grown green
Blossomed and faded, our faces between
Backward, oh backward, Time in your flight
Make me a child again, just for tonight.
Come from the silence so long and so deep,
Rock me to sleep, mother, rock me to sleep
நிலா-
Comments
Post a Comment