வெட்டியா இருக்கும் போது, எட்டின தூரத்தில இருக்கிற Zoo க்கு போயிட்டு வாறது வழக்கம். அப்பப்ப கிளிக்கினதுகள் தான் இவை. கீழே சுட்டிகளில் தந்திருக்கும் பாடல்களைக் கேட்டுக் கொண்டே படங்களைப் பாருங்கள். ராரே ராபி.... மாத்தளன் பாடல் அகர் பேவா துஜ்கோ... வரம் தந்த சாமிக்கு... பூந்தளிர் ஆட... என்டே ஸ்வப்னத்தின்... ஒர்மகளே கைவள... பனி விழும் மலர் வனம்... பனி விழும் இரவு... தென்மதுரைச் சீமையிலே... பட்டுக்கோட்டை பாடல் உன்னையறிந்தால்..நீ உன்னையறிந்தால் தமிழே தேனே...