Skip to main content

Posts

Showing posts with the label Silent protest

Stand Up For Colombo's Trees;கொழும்பு மாநகர சபையின் மரங்களுக்காக எழுவோம்

Silent protest organized by the concerned citizens against cutting trees in Colombo on 29th of  November 2012 at the Reid Avenue in front of the Arts Faculty, University of Colombo. ( aka Philip Gunawardena Mawatha) சுற்றுப்புறச் சூழல் தொடர்பான எல்லாக் கருத்தரங்கங்களிலும், நிகழ்ச்சிகளிலும் மர நடுகை பற்றியும், பசுமை நகர் பற்றியுமான விவாதம் தொடர்ந்தும் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பௌதீக சூழல் வெப்பமயமாதலுக்கு பச்சை மரங்களது தேவையும் சுவாசத்துக்குத் தேவையான சுகாதாரமான ஒட்சிசனைப் பெறுவதற்கும் மரங்கள் இன்றியமையாதவையாகும். சூழல் வெப்பநிலையுடன், வளி பதமாதலுடனும் காற்றின் ஈரலிப்பைத் தக்க வைத்திருப்பதற்கும், கணிசமானளவு தொடர்பு படுத்திக் கூறப்படும் புள்ளி விபரங்களில் காடழிப்பும், மரவரிவுமே அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டிருப்பினும் ;அவற்றின் கால அமைவுகள் வெவ்வேறான பின்னினைப்புக்களைக் கொண்டிருக்கின்ற போதிலும், கடந்த வாரங்களில் கொழும்புப் பல்கலைக்கழக வீதியோர மரங்களின் அறுப்பு மிகப் பாரதூரமான மனித வளச்சுரண்டலாகும் . கொழும்பு மாவட்டத்தின் ...