ஒரு நிமிஷம் ............ "உறுபசி" இயல்புக்கும், வெளித்தத்துவத்தி ற் கும் இடைப்பட்ட ஓர் வெளி நிலையில் பயணத்தை ஆரம்பித்திருக்கிறது. ''உறுபசி'' எண்டால், அதீத பசி எண்டு அர்த்தம். Deep Hunger | Irremovable difference between presence and absence! இப்பிடித் தான் ஏதாவது எழுதப்போறன். இதை விசும்பின் எல்லைக்குள்ளும் அப்பாலும் வைத்திருக்கும் பொறுப்பை உங்களிடம் கையளிக்கின்றேன். கோட்பாடுகளும், சுதாகரிப்புக்களும் நிறைந்த இந்த நிலை வாதத்தில், நானும் தேடலுடன் புறப்பட்டிருக்கிறேன்(உளட்டித் தள்ள :P) பள்ளிக்கூடம் முடிச்ச கையோட வேலைவெட்டி இல்லாமல எதையாவது...