குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.
தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.
தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.
அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும்.
பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;) )
வினைச்சொல் பெயர்கள்
- அஞ்சா
- ஆராதி
- ஆனந்தி
- சலனி
- கோளறா
- இசி
- இனி
- தேயா
- மேதா
- வேயா
- வேகா
- மின்னு
- மிதவா
- தெகிழா
- நெகிழா
- திகழ்
- திறள்
பெயர்ச்சொல் பெயர்கள்
- அருவி
- அடவி
- அதலி
- அத்தி
- அதிதி
- அவனி
- அகலி
- அனிச்சை
- அவரி
- அதிபதி
- அமுது
- அஞ்சனி
- அமலை
- ஆசரி
- ஆவணி
- ஆர்கலி
- ஆழி
- எகினி
- எண்மி
- பவனி
- விபவி
- சதுரி
- நெல்லி
- நெய்தல்
- பிருதுவி
- யாமை
- யதாமை
- இயவை
- இயற்கை
- வேனில்
- ஈழா
- தேமா
- வேகா
- தேவு
- தேன்பா
- வெண்பா
- திவி
- செல்லி
- செம்மி
- யானி
- தண்மை
- புவி
- கைவளா
- நைவளவி
- கைவி
- கவி
- நவி
- தளிரி
- துணரி
- மதுரி
- மதுரா
- எழினி
- யாழி
- நேரிழை
- நேரவை
- தேசணை
- தேசம்
- சாரல்
- நிருதி
- மின்னு
- சாமை
- வராகி
- கதலி
- பிரீதி
- சாகசை
- சாரிகை
- சாகரி
- சாதனி
- ஒளி
- புரவி
- ரதி
- நயனி
- சயனி
- மனு
- கேசரி
- வாசவி
- வனிதி
- இமையா
- மிகை
- நாபி
- பாரி
- பருதி
- பருத்தி
- மார்கழி
- மாருதி
- மகிழா
- மகிழினி
- நாளினி
- தமிழினி
- மேதினி
- மாதினி
- வெல்வி
- வெட்சி
- புகலி
- மிகை
- தென்றல்
- இசை
- கழனி
ஆண்பெயர்கள்
நவில்
கவின்
கடல்
ஆழி
பாரி
பரிதி
வேனில்
வெயில்
அகில்
சேரல்
தமர்
சமர்
தண்மை
புவி
ஈழா
அயன்
உகன்- toddler
சாரல்
நிகர்
யானி
புரவி
மதர்
சேரன்
சீரன்
கதிர்
தீரன்
இதில் மகிழா பெயரின் அர்த்தம் கூறுங்கள்
ReplyDeleteஉகன் அர்த்தம் கூறுங்கள்
ReplyDeleteஅதிதி தமிழ் சொற்களா இல்லை சமஸ்கிருதம் சொற்களா...
ReplyDeleteஅதிதி சமக்கிருதப் பெயர்
Delete