Skip to main content

Posts

Exploring the Practice of Gentle Parenting in a South Asian Context

  Gentle parenting, the term that caught my attention ever since I became pregnant with Seyon. I am aware that many of my fellow Sri Lankans may not be familiar with this term, (Lol) as it is not something that we were exposed to when we were growing up. We are a generation raised with a different parenting style, one where we were often punished for getting sick and blamed it on our screen time. As I read about other parents' parenting styles and compare them to the way we raise children in Sri Lanka, I am sometimes overwhelmed. I believe that those who practice gentle parenting would definitely disapprove of our parenting practices. Now, I am scared that I will inherit toxic traits from my ancestors. Honestly, I am scared. Let's be clear, I am not saying that white, privileged people have the best lifestyle, but I am here to address how we were treated like objects, instead of being respected as human beings with natural instincts when we were kids, and how it still continues
Recent posts

Reflections on a Transformative Year: My Journey Through 2022

Embracing Love, Growth, and New Adventures As the year 2022 comes to a close, I've been thinking about all the highs and lows I experienced over the past year. The beginning of the year was difficult as I faced a series of unexpected challenges, but ultimately these challenges made me stronger and more resilient.  In March, we were blessed with the arrival of our new family member, Seyon, who has brought so much joy and love into our lives. Being a mother has been a journey of personal growth for me as I've learned to tap into inner reserves of patience and resilience that I didn't even know I had.  Balancing work and parenting has been a challenge, but Kana and I have made it work by taking turns caring for Seyon. It's required a lot of cooperation and organization, but the love and support we have for each other has made it all worth it.  In addition to becoming a parent, I've also learned more about the true nature of friendship and the importance of surrounding

The Harmful Implications of Excluding Women from the Progressiveness Movement

As a progressive individual, I am disappointed by the recent meme that has been circulating on social media. The meme features two male figures, Marx and Lenin, with the caption "real progressive women" and the implication being that only men can be truly progressive. This is a harmful and exclusionary idea that does a disservice to the progressiveness movement as a whole. Progressiveness should not be about idolizing specific individuals, but rather about continuously working towards progress and improvement. By focusing on individuals, we risk falling into the trap of hero worship and failing to truly engage with the ideas and ideologies that drive progress.  Furthermore, the idea that only men can be truly progressive is not only untrue, but it also perpetuates harmful gender stereotypes and fails to recognize the contributions of women and other marginalized groups to the progressiveness movement. Nina Simone, for example, was a talented and influential musician who used

The story of Kana and Nila

All things grow better with love. To mark Kana's 31st birthday, I created 31 digital illustrations using my Dell 13 laptop to capture and celebrate the meaningful moments we've shared throughout our lives together. As an artist, my passion for drawing and creating art has always been a central part of my life, and it's been a beautiful way to express and deepen my love for Kana. These artworks are a tribute to our enduring relationship and a reflection of the joy and love that fills our lives. Through the use of advanced techniques and creative expression, I sought to bring these memories to life and honor the person who has been such a vital part of my journey. The result is a stunning visual tapestry that not only captures the essence of our bond but also showcases the depth and beauty of our shared experiences. I hope these illustrations serve as a reminder of the love and happiness we've found in each other, and as a celebration of the many more years of love and ad

எது புரட்சி?

அதிகாரம் மக்களை எவ்வாறெல்லாம் அமுக்கிறது-சுரண்டுகிறதென்று "வெறும்" இடதுசாரிகளாயும் "வெறும்" முற்போக்காளர்களாகவும் இருந்தால்த் தெரியாது. அதிகாரம் சுரண்டும் வழிவகைகளைத் தெளிவாகத் தெரிந்து அதற்கு மாற்று உருவாக்கவும் அவ்வதிகாரத்தினை உடைக்கவும் தெளிவும் சிந்தனையும் கல்வியும் உடையவர்கள் தேவை.  இந்த "வெறும்" ஆட்கள் சாதாரண உழைக்கும் மக்களைப் பணயம் வைத்து அவர்களுடைய சிதிலமடைந்த வாழ்க்கையை இன்னும் சின்னாபின்னமாக்கி தன்னை விட்டால் யாரும் அவர்களைக் காப்பாற்ற முடியாதென்ற எண்ணத்தை உருவாக்கி நாயக பிம்மத்தைத் தோற்றுவித்து, அதிகாரத்திற்கு எதிராக அப்பாவி மக்களைப் பிணை வைத்து புரட்சிக் குளிர் காய்வர்.  புரட்சி என்பது, கூலித் தொழிலாளர்களை சம்பள உயர்வுக்காகத் தூண்டி விட்டு அவர்கள் சம்பளமில்லாமல் குளிரிலும் வெயிலிலும் வருசக்கணக்கில் போராடவிட்டு கொந்தளிப்பதல்ல. அவர்கள் அவர்களுடைய நியாயமான கோரிக்கையை வைப்பதை ஆதரித்து, அவர்களுடைய போராட்டத்தையும் ஆதரித்து, அதிகார மட்டத்திற்குக் கிட்டேயுள்ள மூளை உழைப்புச் செய்யும் தொழிலாளர்கள் திரண்டு அதிகார மட்டத்தை குலைத்தும், அடித்தும், சரி செ

கோட்பாடுகள்

எந்தவொரு கோட்பாடும்/ தத்துவமும் ஆண்டாண்டு காலமாக ஒன்று போலவே மாறாமல் இருப்பது ஆபத்தானது. விஞ்ஞான முறைக் கோட்பாடுகள் ஒருபோதும் காலங்கடந்து ஒன்று போலவே இருப்பதில்லை. அவை தம்மைப் புதுப்பிக்கின்றன. புதுப்பிக்கும் வழியை அதன் வழியில் உருவாக்கித் தருகின்றன. ஆகவே முதலாமாண்டு படித்த அ’னா, ஆ’வன்னா தான் இன்றளவும் கைக்கொடுக்கும் அறிவு என்று சிந்திப்பதும் அதற்கு நன்றியுடையவராக இருப்பதும் தேவையற்றது.  அதே வேளை கோட்பாடுகள்/ தத்துவங்கள் மனித சமுகத்தின் அடிப்படையான வாழ்க்கையில் செய்திருக்கும் மிகப்பெரும் மாற்றங்களை நாம் புறக்கணித்துவிட முடியாது. புறக்கணிப்பது வரலாற்றை பிழையான முறையில் போதித்து விடும். வரலாற்றைக் கூர்ந்து அவதானிப்பதன் மூலமே நாம் மனித குலத்தின் மிக முக்கியமான அடைவுகளின் தன்மையை, நோக்கத்தையெல்லாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. அந்த நோக்கு இல்லாவிட்டால் வரலாறு/சமுக விஞ்ஞானப்பரம்பல் புரிந்து கொள்ளப்படும் விதம் மந்தமானதாகவே இருக்கும்.  ஆனால்ப்பாருங்கள், கணித விஞ்ஞானத்தில் மிகச்சிக்கலான ஒன்றை எளிய சூத்திரங்களால் விளக்குவோம். அந்தச்சூத்திரத்தின் தார்ப்பரியம் மட்டுமே விளங்கினால்க் கூட மிகத்துல்

எப்படிச் சிந்திப்பது?

தோழரொருவர் கீழ்வரும் மீமைப் பகிர்ந்திருந்தார். அதற்குப் பதிலாக நான் பின்வரும் ஒரு பதிலை எழுதியிருந்தேன். பெண்கள் புரட்சிகரமாக, முற்போக்காக சமுகச் சிந்தனையோடு செயற்படுவதற்கு எப்போதுமே மார்க்சும் லெனினும் பெரியாரும் மட்டுந்தான் காரணமில்லை. ஒடுக்கப்படும் எவருக்கும் அடக்குமுறைக்கு எதிராகச் சிந்திக்கும் திறன் வரும். அது பகுத்து அறியும் திறன். இவர்கள் எல்லோரும் சமுக மேம்பாட்டிற்காக கோட்பாடுகளையும் அனுபவங்களையும் தந்திருந்தாலும், இவர்களின் சமுகத்திற்கான உழைப்பு எக்காலத்திலும் புறக்கணிக்க முடியாததுமாக இருப்பினும், ஒவ்வொரு தடவை பெண் தடைகளை உடைத்து வரும் போது பெரியாரின் பேத்தி, மார்க்ஸின் இளவல் எனச் சொல்லுவது அவர்களின் சுயசிந்தனையை அடிப்பதைப் போன்றது.  எதோவொரு மூலையில் எதோவொரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட ஒரு பெண் தன் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் எனத் தனித்துப் போராடுவாள். எதோவொரு மூலையில் எதோவொரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட ஒரு பெண் தனக்கும் தன் சமுகத்திற்கும் நேர்ந்திருக்கும் ஒடுக்குமுறைய தனக்குத் தெரிந்த முறையில் எதிர்ப்பா