முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர் 9, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் குழந்தையாக இருந்த போது

’குழந்தைகள் தின’ ஸ்பெஷல் ஃபேஸ்புக் நிகழ்வு. Kirthika Tharan அக்கா பதிவிட்டு நண்பர்களை அழைத்திருந்தார்.  கீழே இருக்கும் கேள்விகளுக்கு (குறைந்தது 4) உங்கள் சுவரில் பதில் சொல்லிவிட்டு உங்கள் நண்பர்களை பதிவிட அழைக்கவும் 1. சின்ன வயதில் கண்ட Fantasy கனவு? 2. பள்ளிக்கு செல்லும் வழியில் அனுபவித்த மறக்க முடியாத விஷயம்? 3. மறக்க முடியாத புத்தகம்? ஏன்? 4. மறக்க முடியாத மழை நினைவு? 5. எந்த விளையாட்டில் கெத்தாக விளங்கினீர்கள்? 6. பால்யதிற்கு திரும்பினால் எதை மாற்ற விரும்புவீர்கள்? 1. சின்ன வயதில் கண்ட Fantasy கனவு? ஹி..ஹி...நினைச்சா சிரிப்பா இருக்கு. எனக்குப் பிடிச்ச பிரபலங்கள்,சயன்டிஸ்டுகள், நான் புதுசா கண்ட வித்தியாசமான நபர்கள், புதுசா வீட்டுக்கு வந்தவங்க, இப்பிடி எல்லாரும் போலவும் நான் ஆயிடுவேன். எனக்குப் பிடிச்ச மாதிரியே கனவில எல்லாமே வரும், போகும். செம்ம ஜாலியா இருக்கும். தொடர்ந்துமே ஒரு வகையான கனவு தான் வரும்.இந்த வகைக் கனவுக்காகவே நேரத்தோட படுத்த காலங்களூம் உண்டு. அதில, நான்...எனக்குப் புடிச்ச...எனக்குப் புடிச்சா...எல்லாமே இருக்கும். ஒரு தடவ சயன்டிஸ்ட் ஆ இர