முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட் 3, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Social media

கடந்த மூன்று நாட்களாக இணையத்தில் குறித்த ஒரு விடயத்தைப் பற்றியே அதிகளவில் தேடிக்கொண்டிருந்தேன். விடயம் தொடர்பான தரவுகள், அமைப்புகள்,  புள்ளிவிபரங்கள் ....இதர இதர... இணையத்தில் தேடுபொறி இயங்கும் போதெல்லாம் பேஸ்புக்கிலும் இருந்தேன்.  (எப்பையுமே இருக்கிற விசயம் தானே) பேஸ்புக், எனக்கு நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு, நான் தேடும் விடயங்கள் தொடர்பான விளம்பரங்களை முதல் நாள் எனது டைம்லைனில் ஓடவிட்டது. அடுத்த நாள் லைக் பேஜ்களை சிபாரிசு செய்யத் தொடங்கியது. நேற்றிரவிலிருந்து டைம்லைன் மு ழுவதுமாக எனது விடயப்பரப்பை பதிந்து வத்திருக்கிறது. எரிச்சலைத் தரகூடிய செயலாக இது எனக்கிருந்தது. இத்தரைக்கும் பேஸ்புக்கிற்கும், நான் தேடும் விடயப்பரப்பிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. நான் பேஸ்புக் வழியாக தேடுபொறி எதையும் அணுகவும் இல்லை.  தேடு தளங்கள் தரவுகளை விற்பனை செய்வது பற்றியும்,சில social media plugging, sign in ஆக இருக்கும் போது கணக்காளரின் விபரங்கள்,தரவுகளை வகைக்குறிப்பதும் ஏற்கனவே தெரிந்தது தான். இருப்பினும் Gmail,yahoo,hotmail தளங்கள் ஆரம்பத்தில் அதிகளவு விளம்பரங்களை மின்னஞ்சல் தரவுகளில