முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச் 2, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பண ஆலைகள்

பள்ளிக்கூடங்கள் கல்வியை எத்தனை தினுசாக விற்பனை செய்கின்றன என்று யோசிக்கப் போனால், அது ஒரு தொகை. அடுத்த வருடம் நட்சத்திராவை பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும். அப்படியானால், இப்போதே அட்மிஷன் போர்ம் வாங்கி நிரப்பி படிவத்தை அனுப்ப வேண்டும்.  முதலில் சர்வதேச பாடசாலையில் தான் சேர்ப்பதாக முடிவெடுத்திருந்தார்கள். முக்கிய காரணம், எங்கள் வீட்டு படி தாண்டியவுடனேயே ஒரு சர்வதேசப் பள்ளிக்கூடம், பெரியதொரு வீட்ட ில் நிகழ்கிறது. அந்த வீட்டுக்குளேயே விளையாட்டுத்திடல்,கழிவறை,குழந் தைகள் காப்பகம் எல்லாம்.  பிள்ளையை தொலைவில் அனுப்ப வேண்டி இரா! குழந்தைகளை தொலைவிற்கு அனுப்புவதென்பது இன்றைய நாளின் சாபம். பாடசாலை வாகனம், வீதி,மனிதர்கள் எதையுமே நம்பி குழந்தைகளை ஒப்படைக்க முடியவில்லை. பள்ளிக்கூடத்துக்கு ஆரம்பத்தில் நான்கு லட்சம் ரூபாய் ரொக்கமாக கட்ட வேண்டும். மாதாந்தம் இருபத்தைந்தாயிரம் ரூபாய். டேர்ம் பீஸ் அறுபதாயிரம். நிறுவாகத்தின் காப்பிற்கு பதினைந்தாயிரம். அங்கேயே புத்தகங்கள் வாங்க வேண்டும். அதை ஒரு பக்கேஜ் முறையில் தருகிறார்கள். ஒட்டுமொத்தமாக வாங்கினால் இரண்டாயிரம் ரூபாய் கழிவு உண்டு. அந்தப

Star Plus's Mahabharat 2013 | மகாபாரதம்

Addicted in a way of listening “Star-Plus” Mahabharat, theme songs and watching them invincibly. It has been a very tough time couldn't manage what I hear in the air, it embraces me and soaring so free. Every time I hear them, I'm inconsolable. I wish that I could find the correct word to say, I've never been so attached to a TV show, routinely.  When you think of mythology, you might think of  stories about heroes and warriors who are sons / daughters  of gods and who are demigods with either incredible and indisputable  strength or a boon on hand to help the demigods in amazing adventures paladins against the adharma, towards the dharmic ethical way. They were symbolized with lots of love and most fascinating characters; they all confer the vital energy of the universe. People fall in love with their attitude. In the predictability of these demigods people find stability and trust that will keep them forever relevant. Whether people admits them