முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர் 20, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீயா நானா -பேஸ்புக் கருத்து

இந்த வாரம் பூராவும் பெண்ணியம் பற்றி நீயா நானா வில கதைச்சது தான், அதிகமா லைக்கு வாங்கிற எல்லா பேஸ் புக் மெம்பர்சினதும் ஸ்டேட்டஸ். (நான் கொஞ்சம் குறைவா தான் லைக்கு வாங்கிற ஆள் ) அதாவது, அந்த கோட்டுப் போட்ட அண்ணனும், ஆண்டனி அண்ணனும் பெண்ணியத்தை ஒரு முற்போக்கான,திறந்த மனதுடைய,சவால்களுக்கு அண்மித்த சாதனைப் பொருளாக, விளம்பரத்தோடு- எல்லா இளந்தலைமுறைப் பெண்களும் எடுத்துக்கொள்ளோணும் எண்டு கடைசி வரைக்கும் அல்லாடினாங்க; அப்பிடியே ஜெயிச்சாங்களும் கூட; எல்லா இளம் பெண்களும் பொதுவான ஒரு அபிப்பிராயத்தோட தான் இருக்கிறாங்க ன்னு லைட்டா ஒரு சாடல் கருத்தோட எஸ்கேப் ஆனாங்க. எனக்கு ஒரே ஒரு டவுட்டு...பெண்ணியம்ன்னா என்னான்னே தெரியாம கஷ்டப்பட்டு ஆராவது ஏதாவது ஒண்டில சாதிச்சதுக்குப் பிறகு அந்த ஆளை, பெண்ணியம் எப்பிடி உடனடியா தூக்கி வெச்சுக் கொண்டாடுது எண்டது தான். அப்பிடி எண்டா, ஜெயிக்கிறவங்க எல்லாரும் எங்க பக்கம்ன்னு சொல்லுற அளாப்பி ஆட்டமேல்லோ அது? கடைசியா சொன்னாங்கல்ல....ஜெயலலிதா, சானியா மிர்சா (அதில கொஞ்சப் பேரைத் தவிர்த்து) இவங்களுக்கெல்லாம் பெண்ணியத்திண்ட எந்தப் பண்பு பொருந்திப் போகுது