முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச் 4, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புரட்சிகர பெண்கள் தினம்

எந்தவொரு சமுக ஒடுக்குமுறைக்கு எதிரான புரட்சியும் தனித்து மேற்கொள்ளப்படும் போது அது போராட்ட உந்து சக்திகளையும் புரட்சியையும் பலவீனப்படுத்தும். நியாயமான ஒவ்வொரு போராட்டமும், மற்றைய நியாயமான போராட்டங்கள் அனைத்தையும் ஆதரிக்கும். இதுவே இயற்கையின் உண்மை. ஆகவே, பெண் விடுதலையும் சமுக விடுதலையாகும்.